ஓவியக் கலையின் வளர்ச்சி

img

தமிழகத்தில் ஓவியக் கலையின் வளர்ச்சி

காண்பவரைக் கவர்த்திழுத்து உள்ளங்களை தன் வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவிக்கலை. எல்லைகளை யெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக்கலை.